91 9715850469     91 9976543756     jiaenatarajan@gmail.com     contact@jaiindiraagro.com
 Jai Indira Agro  Engineering 

விவசாயிகளின் நண்பன்

Best In Shredders

ஜெய் இந்திரா   அக்ரோ இன்ஜினியரிங்

பசுமைபுரட்சியின் தந்தை "பாரத ரத்னா C. சுப்ரமணியம்" விருது பெற்ற திரு K. நடராஜன் அவர்களால் நிறுவப்பட்டது.


தென்னை மட்டை ஓலை தூள் செய்யும் இயந்திரம்


  • தென்னை ஓலை, பனை ஓலை, கொளிஞ்சி, தேங்காய், வாழை, மரவள்ளிக்குச்சி, முருங்கை, மாமரம் மற்றும் அனைத்து வேஸ்ட் ஆன மரக்கழிவுகளையும் இந்த இயந்திரத்தின் மூலம் தூள்களாக மாற்றி விடலாம்
  • இவ்வாறு மாற்றிய தூள்களை விவசாயம் செய்யக்கூடிய நிலங்களில் பரப்பி மண்புழு வளர்க்கலாம்
  • மழைகாலங்களில் மழை ஈரத்தை தேக்கி வைத்து நிலத்தை பல மாதங்களுக்கு ஈரபதத்துடன் வைத்து கொள்ளும்
  • களைகள் முளைக்காது இருக்கவும் பயன்படுத்தபடுகிறது
  • தென்னைக்கு வரும் நோய்களை தடுத்து விடும் தன்மை உள்ளது
  • உப்பு தண்ணீர் பாயும் இடத்தில் கூட நல்ல தண்ணீர் பாயும் அளவிற்கு விளைச்சலைக் கொடுக்கும்
  • காய்கள், கிளைகள் நல்ல செழிப்புடன் வளர உதவுகிறது
  • தேங்காய் தொட்டியை உடைத்து லாரியில் லோடு ஏற்றவும் பயன்படுத்தபடுகிறது
  • மேலும் இந்த இயந்திரத்தை டிரக்டரிலும் இணைத்து பயன்படுத்தலாம்
  • 3000 மட்டை சோகைகளை 1 மணி நேரத்தில் அரைத்து தூள் ஆக்கி விடும்
  • இந்த இயந்திரம் பல வடிவங்களில் வடிவமைத்து தரப்படும்
  • இந்த இயந்திரத்தை பயன்படுத்துவது மிகவும் எளிது.


Our Address

Jai Indira Agro Engineering
Udavipalayam,
Neermadai Thottam,
Chinnan Negamam (P.O),
Pollachi, Coimbatore,
Tamilnadu - 642120
India.

For More Information

To view more details about us...

Click Here


எங்களைப் பற்றிய மேலும் தகவல்களுக்கு

அழுத்தவும்

Manageable Wastes

  • Tree Wastes Wastes
  • Shells Wastes
  • Leaves Wastes
  • Chicken wastes Wastes
  • Fish wastes Wastes

Awards

Awards

Copyright © 2015, Jai Indira Agro., All Rights Reserved.

Website Developed By PR3 Systems.